வலி. கிழக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

Print lankayarl.com in ஆஸ்திரேலியா

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் உறுதியுரையும் எடுத்துக்கொண்டனர்.

அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வுகளில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உப தவிசாளார் மகேந்திரலிங்கம் கபிலன் ஆகியோரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி மாவீரர்களை அஞ்சலித்தனர்.

அகவணக்கத்தினைத் தொடர்ந்து அஞ்சலிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள், தனித்தனியே உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.